...

5 views

மகாபாரதம்
......
சந்தனம் அண்ணனோடு இல்லற இன்பம் கண்டு கங்காதேவி கருவுற்றால் அச்செய்தியை அறிந்து சந்தேகமடைந்து அவரைப் போற்றிப் பாதுகாத்த விபத்து மாதங்கள் கழித்து ஆண் பிள்ளை ஒன்று பெற்றெடுத்தால் அதனால்தான் அளவில்லாத மகிழ்ச்சி கொண்டான் அவனுடைய மகிழ்ச்சி உடனே துன்பமாகும் அது தான் பெற்ற குழந்தையை உலகத்து பெண்களைப்போல் சீராட்டி பாராட்டி அன்பே என்று கொஞ்சம் வளர்க்காமல் வெள்ளம் பெருகி ஓடுகிறது வீசி எறிந்தாள்

தன் மனைவியின் கொடுமையான செயலைக் கண்ட சந்தனு மன்னன் முதலில் அவள் மேல் வெறுப்புற்று வருந்தினாள் ஆனாலும் அவளை திருமணம் செய்து கொண்டபோது தான் உட்பட்ட நிலையை எண்ணி மன ஆறுதல் கொண்டான் மேலும் அவன் முன்னைவிட 7 பங்கு அதிகமாக அவளிடம் அன்பு செலுத்தினால் அதிகமாக காதலோடு அவளுடன் கூடி மகிழ்ந்தான்

சந்தன வால் கங்காதேவி மேலும் மேலும் கருத்தரித்து ஆறு குழந்தைகளை பெற்றால் பெற்றால் குழந்தைகளைப் எல்லாம் முன்போலவே தாய்ப்பாசம் கொஞ்சமும் இல்லாமல் முன்னை விட மூன்று மடங்கு மனம் மாறி கங்கை வெள்ளத்தில் அவற்றின் உயிர் போகும்படி வீசி எறிந்தாள்

அரசின் கொடிய செயலை கண்டு ஹஸ்தினாபுரத்தில் மக்கள் எல்லோரும் உடலும் மனமும் நடுங்கினார்கள் ஆயினும் சந்தனு மகாராஜன் அவளிடம் கொடிய செயலை கண்டு மருந்து குறித்து அவளிடம் கண்டித்து எதுவும் பேசவில்லை வாய்மூடி மவுனமாக இருக்கிறார் என்று சிந்தித்தார்கள்

சந்தனு அப்படி இருந்தாலும் குற்றம் இல்லாத பல பிள்ளைகளைப் பெற்ற நகரத்து பெண்களால் சும்மாயிருக்க முடியவில்லை கங்காதேவியை அவர்களின் மனத்தை பிடித்து அவர்கள் குரு குலத்தில் தோன்றிய பிள்ளைகளையும் பெற்ற தாயை ஆற்றில் வீசி எறிந்து கொன்று போட்டார் என்று சொல்லிச் சொல்லி ஆட்சி வெள்ளமாக கண்ணீர் பெருக அழுதார்கள்......
© Siva