...

5 views

அறிமுகம்
உங்களின் கவிதைச் சோலையில் நானும் ஒரு மலராக பூத்து நிற்பதில் எல்லையில்லா மகிழ்ச்சி. அழகிய பட்டாம்பூச்சிகளின் ஊர்வலத்தில் இணைவதில் எல்லையில்லா ஆனந்தம். வானவில்லின் அழகிய வண்ணங்களில் நீந்திக் களிப்பதில் பேரானந்தம். என் சிந்தனைகளை தங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.