...

2 views

அனைத்தும் அப்பா
👑👑👑 என் மகளுக்கும் என் மகனுக்கும் அன்புத் தந்தை 💓💓💓 இறுதிவரை
என்னைத் தாங்கும்
தலைவன் தந்தையாக
என் கணவன் 💓💓💓
எங்கள் மீதான
அக்கறையும் அன்பையும் அரவணைப்பையும் உறுதியையும் பாசத்தையும் பண்பையும் நேசத்தையும் ஆறுதலையும் ஊக்கத்தையும் இறுதிவரை இதயத்திலிருந்து தடம் புரளாமல் தந்து கொண்டிருக்கும்
எங்களைத் தாங்கும் தந்தை 💓💓💓 என் இரு குழந்தைகளுக்கு மட்டும் தந்தை அல்ல
என்னைத் தாங்கும்
தந்தையும் அவரே 💓💓💓
Happy Father's day appa ❤❤❤ இறைவன் அளித்த
மிகப்பெரிய வரம் அப்பா 🙏🙏🙏 My Love My Family My Life
😍😍😍😘😘😘😍😍😍