...

4 views

🖤கருப்பு நிறம்🖤
கடவுள் நமக்கு கொடுத்த வரமே கருப்பு நிறம்....!!
உலகில் பெரும்பாலும் அழகானவை எல்லாம் கருமை நிறமே....
மனிதன் தாயின் கருவறையில் பார்த்த முதல் நிறம்..,
மழையை தரும் கார்மேகம்..,
கூவும் குயில்..,கண்ணின் கருவிழி..,
பெண்ணின் கூந்தல் என
அடுக்கிக் கொண்டே போகலாம்
வண்ணக்கருமையின் பெருமையை...!!!
© kaviyaarmy