...

4 views

காதல்
என் நெஞ்சில் உன் காதல் விதையாய் முளைக்க,
தினம் தண்ணீர் ஊற்றியவள் நீ
மண்ணில் பல மோதல் வளர.,
தமிழை போல் நீ இனிக்க
உன்னை பயிலும் மாணவநாய் நான் வந்தேனடி..
பால் போல் நீ
தேன் போல் நான்
உயிர் உருகும் தருணம்..
கண்ணில் காதல் கரையும் கணம்
உன்னையே நேசித்து அடைந்தேன் மரணம்

© shyam1093#