நிறை,குறை
உன் மீதான
குறைகளை பேசுகிறேன்.
என்னுள் நீ நிறைவாக
உள்ளதால்....
நீயும்,
என் மீதான குறைகளை
வீசுகிறாய்,
என்னை உன்னுள் நிறைத்ததாலேயே...
இருவரும் அறிவோம்
குறையோ ,
நிறையோ...
குறைகளை பேசுகிறேன்.
என்னுள் நீ நிறைவாக
உள்ளதால்....
நீயும்,
என் மீதான குறைகளை
வீசுகிறாய்,
என்னை உன்னுள் நிறைத்ததாலேயே...
இருவரும் அறிவோம்
குறையோ ,
நிறையோ...