...

2 views

கடவுள் சிலையும் கன்னியின் மனமும்.
சிலை எத்தனை அழகோ அதை போல தான்,

சிலையின் அழகை ரசிக்க தெரிந்த மனதுக்கு கன்னியின் மனதை ரசிக்க ஏனோ தெரியவில்லை,

அவளும் மனதும் புத்தகம் நடுவில் மறைத்து வைத்த மயில் தோகை போல,
அத்தனை அழகு,

காண இயலா அழகை உணரும் நொடியில்,
அறிகிறேன் கன்னியின் மனம் பிரபஞ்ச ரகசியம் என்று,.
கடவுள் சிலை கூட வரம் கொடுத்து விடும் போல அவளின் மனம் எத்தனை முறை முறையிட்டாலும் வரம் என்பதை அவளின் காதலே தீர்மானிக்கும்.

© அருள்மொழி வேந்தன்

Related Stories