...

8 views

ஆசை!
ஊடலின் போதும்
கூடலின் போதும்
நீ வேண்டும்!
தினம் விடியும்
காலை பொழுதில்
உன் முகத்தோடு
என் முகமனைத்து
இமைகளது
விழிக்க வேண்டும்!
என் நெற்றியில்
நீ வைக்கும் செந்தூரம்
மின்னலாய் மின்ன
வேண்டும்!
உனையென்னி
குறையாத புன்னகையில்
நாணம் கொஞ்சம் கூட
வேண்டும்!
மனங்கோர்து கடற்கறையில்
நடைப் போட வேண்டும்!
உன் தோள் சாயந்து...