...

9 views

காதல்
என் உயிரில் உண்டான
உணர்வை
உன்னிடம் பகிர்ந்தேன்
நீயோ என்னை
வெறுத்து செல்கிறாய்
காலங்கள் ஓடினாலும்
உன் நினைவுகள்
மறக்காது
உன்னை வெறுக்கவும்மாட்டேன்
என் நிலையினை
உயர்த்தி கொள்வேன்
நீயே பொறாமை
கொள்ளும் அளவிற்கு
© All Rights Reserved