கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா
மேகங்கள் பிடிக்கவா
உன் விரல்களை பிடிக்கவா
இரண்டுமே ஒன்றுதான் அன்பே
பாற்கடல் கடையவா
உன் பால்மொழி கேட்கவா
இரண்டுமே ஒன்றுதான் அன்பே
பார் ஏங்கும் வெண்ணிலவே
விழி சேரும் தண்ணிழலே
கதை பேச நீயும் வருவாயோ ஓ ஓ ....
நெஞ்சம் உன்னை தேடுதே
நெஞ்சுக்குழி வாடுதே
நெஞ்சம் உன்னை தேடுதே
அன்பே என் அன்பே.....
நெஞ்சம் உன்னை தேடுதே
காதல் கொண்ட நாள் முதல்
நெஞ்சம் உன்னை தேடுதே
அன்பே என் அன்பே.....
புயலென வீசிய கடுங்காற்று
உன் விழிகளில் விழுந்த மறுகணமே
பூக்களை வருடிடும் பூங்காற்றாய்
இவள் மாறியதேன் மாறியதேன்....
மலர்களின் வாசம் நுகராமல்
காற்றும் கொஞ்சமும் நகராதே
விழிகளின் நேசம் உணராமல்
என்மனம் உன்னை,
பிரியாதே பிரியாதே....
பனிக்குடம்...
உன் விரல்களை பிடிக்கவா
இரண்டுமே ஒன்றுதான் அன்பே
பாற்கடல் கடையவா
உன் பால்மொழி கேட்கவா
இரண்டுமே ஒன்றுதான் அன்பே
பார் ஏங்கும் வெண்ணிலவே
விழி சேரும் தண்ணிழலே
கதை பேச நீயும் வருவாயோ ஓ ஓ ....
நெஞ்சம் உன்னை தேடுதே
நெஞ்சுக்குழி வாடுதே
நெஞ்சம் உன்னை தேடுதே
அன்பே என் அன்பே.....
நெஞ்சம் உன்னை தேடுதே
காதல் கொண்ட நாள் முதல்
நெஞ்சம் உன்னை தேடுதே
அன்பே என் அன்பே.....
புயலென வீசிய கடுங்காற்று
உன் விழிகளில் விழுந்த மறுகணமே
பூக்களை வருடிடும் பூங்காற்றாய்
இவள் மாறியதேன் மாறியதேன்....
மலர்களின் வாசம் நுகராமல்
காற்றும் கொஞ்சமும் நகராதே
விழிகளின் நேசம் உணராமல்
என்மனம் உன்னை,
பிரியாதே பிரியாதே....
பனிக்குடம்...