சிட்டு பறக்குது குத்தாலத்தில் கொட்டமடிக்குது மத்தாளத்தில் ராசாத்தி
மேகங் கருக்குது
கண்ணோரத்தில்...
காதல் பிறக்குது
நெஞ்சோரத்தில்...
உன்னாலே...
தேகம் மினுக்குது
பெண் நாணத்தில்....
யாவும் இனிக்குது
உன் ராகத்தில்...
தன்னாலே...
மனம் தொட்டு படருது
கண்ணா...
தினம் விட்டு வளருது
தன்னால்...
எனை கொன்று குவிக்குது
தானா...
இது காதல் தானா....
மேகங் கருக்குது கண்ணோரத்தில்.....
கண்ணன் வடிவதை காண,
இதயம் ஏங்கும்...
கொஞ்சம் மயங்கி நாணும்....
மன்னன் வருவதை பார்த்தால்,
உதயமாகும்....
பல காதல் ராகம்....
கன்னி உந்தன் எழில்
கண்ணன் விழிகளில்...
வந்து விழுந்தது ஏனோ...
பொன்னி நதியென
மேன்மை நிரம்பிட...
என்னை...
கண்ணோரத்தில்...
காதல் பிறக்குது
நெஞ்சோரத்தில்...
உன்னாலே...
தேகம் மினுக்குது
பெண் நாணத்தில்....
யாவும் இனிக்குது
உன் ராகத்தில்...
தன்னாலே...
மனம் தொட்டு படருது
கண்ணா...
தினம் விட்டு வளருது
தன்னால்...
எனை கொன்று குவிக்குது
தானா...
இது காதல் தானா....
மேகங் கருக்குது கண்ணோரத்தில்.....
கண்ணன் வடிவதை காண,
இதயம் ஏங்கும்...
கொஞ்சம் மயங்கி நாணும்....
மன்னன் வருவதை பார்த்தால்,
உதயமாகும்....
பல காதல் ராகம்....
கன்னி உந்தன் எழில்
கண்ணன் விழிகளில்...
வந்து விழுந்தது ஏனோ...
பொன்னி நதியென
மேன்மை நிரம்பிட...
என்னை...