...

12 views

சிதைந்த மனம்
எரிகின்ற
தனலும் ஓய்ந்து போனது

ஒளிர்கின்ற
சூரியனும் விழிகளுக்கு
புலப்படாது மறைந்திட

வலி கூடி
உருத்தெரியாமல் களைந்த மனம் மட்டும் மீளாதொரு
சிதைந்த நிலையில்.!!

© மௌனன்