...

2 views

அவள் 🥰
மீண்டும் ஒரு கவிதை எழுதிட நினைக்க ஏனோ தங்கள் வதனம் கண்டு என் இரு விழிகள் நகர மறுக்கும் மாயம் கண்டேன், நொடி பொழுதில் இதழ் சிரிப்பில் இதயம் யாவும் தங்களின் வசம் அடைந்து விட, ஒரு போதும் நினைக்கா இந்த மாயை ஏனோ?
பிரபஞ்சத்தில் பல...