...

1 views

அவளதிகாரம்
எத்தனையோ புத்தகம் படித்து முடித்து விட்டேன், பல கதைகள் கேட்டு முடித்து விட்டேன்,
இதுவரை கேள்விப்படாத ஒரு காவியம்,
காதல்,
அவளின் அழகியல்,
பல தேவதைகள் இந்த பூலோகத்தில் கடந்து சென்ற கதைகள் இருக்க, இவள் இருப்பது நிஜமாய் இருக்க,
என் காதல் புத்தகத்தின் முதல் அதிகாரம் அவள்.
© அருள்மொழி வேந்தன்

Related Stories