...

3 views

கானல் நீர்
பொய்கள் எல்லாம் மெய்களாக மாற
மெய்யே நீ பொய்யாக மாறினாயோ !
சிதறிய கற்களால் செய்த சிற்பம் நீ
காற்றில் வந்த இசையும் நீ
மறைந்து போகும் கானல் நீரும் நீயே
விழிகளால் வழிகளை வரைந்தாயே!
முடியும் இடம் நீயே
உருகும் விடமும் நீயே!

© shyam1093#