...

4 views

அன்புள்ள தாத்தா
💞💞💞
இறந்து இழந்த போதும்
இவரை நேசிப்பதை
இன்றளவும்
குறைவேயில்லை
இவளின் இதயத்தில்
💞💞💞
இருப்பவரை
நேசிப்பது அழகு 💕
இறந்தவரை
நேசிப்பது பேரழகு 💞💞💞
இருப்பவரை நேசிப்பது
அவருக்காக.
இவ்வுலகிலேயே
இல்லாதவரை
நேசிப்பது
இவளின் இதயத்தில்
இருக்கும்
இவரின் மீதான
அன்புக்காக💞💞💞
எனது வரிகளில் சில துளிகள் 💐💐💐