...

3 views

❤️தீராத காதல்-2 ❤️
1990ம் ஆண்டு காஞ்சிபுரத்தில்நடந்த நிகழ்வு அவளின் நினைவிற்கு வந்தது..... மறுநாள் தீபாவளி என்பதால் ஊரே கோலாகலமாகவும் ,வண்ணமயமாகவும் காட்சி அளித்தது.போகும் வழி எல்லாம் பட்டாசுகளின் சத்தம் கேட்டது, அனைவரின் வீட்டிலும் பலகாரம் செய்து கொண்டிருந்தனர்... இவளும் அந்த வேலையில் மூழ்கி இருந்தாள்.ரேணு(7வயது) தனது தங்கை பவியின்(1வயது) அருகில் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தாள், அப்போது சுந்தர் வீட்டினுள் நுழைய ரேணு தன் அம்மாவை நோக்கி...