...

4 views

கன்னி வெடிகள் கதை-1 - நகைப்பு,
கல்லூரி ஆண்டு நிறைவு விழா, கல்லூரி வளாகத்தில் சொற்பொழிவு நிகைத்தவதற்க்கு ஒரு பெரிய மேடை பந்தல் அமைத்துள்ளனர், அந்த மேடையில் நாற்காலிகள் வரிசையாக போடப்பட்டுள்ளது மையத்தில் மட்டும் கம்பீரமான நாற்காலி உள்ளது. சொற்பொழிவு ஆற்ற பிரம்மானந்த குருக்கள் வர வைத்து அமர வைத்துள்ளனர் ஏனையோர் உள்ளூர் தலைவர்கள் அமர்ந்துள்ளனர், கூட்டத்திற்கு பெரும்பாலான மாணவர்களும் மக்களும் வருகை தந்துள்ளனர்..
சமூக ஊடகங்கள் காட்சி யை படம் பதிவு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். சிறிய தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக தனது பேச்சுக்கள் துவங்கி நடைபெற்ற கொண்டு இருக்கிறது, இதற்கு கிடையில் காவல்துறை அதிகாரிக்கு ஒரு செய்தி வருகிறது மேடையின் நாற்காலின் கீழ் துளையிட்டு ஒரு கன்னிவெடி பொருத்தப்பட்ட டுள்ளது யென, கூட்டம் நடைபெற்ற கொண்டு இருக்கும் சமயத்தில் நிசப்தமாக மேடையின் அடி புறம் சென்று கண்டு பிடித்து விடுகின்றனர், வெடி யை செயலிழக்கும் பிரிவு அதிகாரிகளை வரவைக்க படுக்கின்றனர்.
அது வரை மேடையில் பேச்சு யாளர்கள் பேசிக்கொண்டே ய இருக்கின்றனர், இதற்கிடையில் போலிஸ் அதிகாரியும், செயலிழப்பு பிரிவு சேர்ந்த அதிகாரியும் பேச்சு என்னவென்று கம்பீரமாக நாற்காலியின் ஒரு காலின் கீழ் கன்னி வெடி பொருத்தப் பட்டுள்ளது , நாற்காலின் பளு அஃதாவது அழுத்தம் குறைந்து விட்டால் அதாவது அந்த மனிதர் எழுந்து விட்டால் வெடித்து விடும்,
உடனடியாக இரு அதிகாரிகளும் அந்த மனிதர் அந்த நாற்காலியில் இருந்து எழுந்திருக்க விடாமல் உட்கார வைத்து மற்ற அனைவரையும் அப்புறப்படுத்துங்கள் விரைவாக என்று உடனடியாக நால்வர் போலிஸார் கள் கம்பீரமான நாற்காலில் இருக்கும் பிரம்மானந்த குருக்கள் உட்காரும் படி இருக்குமாக பிடித்து கொள்கின்றனர்.
பிறகு போலிஸ் அதிகாரி மைக்கில் ஒலி பெருக்கில் அறிவிப்பு செய்கிறார் அனைவரும் ஓடி விடுங்கள் இங்கே ப்பாம் (வெடி) வைத்து இருக்கிறார்கள் வெடித்து விடும் எல்லோரும் ஓடி விடுங்கள் எனவே கூட்டம் அனைவரும் பதறி யடித்து ஓடி கொண்டு இருக்கின்றனர், அப்பொழுது பிரம்மானந்த குருக்கள் என்னை விடுங்கள் என்னை விடுங்கள் நானும் ஓடுகிறான், அட பாவிங்காள விடுங்கடா டேய்.... போலிஸ்கார் ஐயா நீங்கா எழுந்து போயிட்டாங்க இன்னா கன்னி வெடி வெடிச்சுடும் ஐயா தயவு செய்து உட்கார ங்கள் ஐய்யா ..
பிரம்மானந்த குருக்கள் உச்சி தலை முதல் கால் வரை வியர்த்து, முகம் மற்றும் மனசு பட பட என்று ஒன்றுமே யாருக்கும் புரியவில்லை, இதற்கு இடையில் குருக்கள் அய்யா அய்யா புலம்ம, ஒத்து மொத்தமாய் மக்கள் யாருமில்லை கிலோ மீட்டர் தூரம் சென்று விட்டனர் ஒரு பத்திரிகை நிருபர் மைக்கும் கேமரா கொண்டு வந்து குருக்களிடம் அய்யா இப்போது உங்களது மனநிலை எப்படி இருக்கு கேட்க உடனே குருக்கள் கோபமாய் போங்காட சாக போறங்கா கிட்டா என்னடா பேட்டி, அந்த இரு அதிகாரிகள் கலந்து ஆலோசித்து மேற்கொண்டு கன்னி வெடியை செயலிழக்க செய்ய நவீன கருவி வரவைக்க இருக்கிறோம் அது வரை உட்கார்ந்து இருங்கள் என்கிறார்.
குருக்களுக்கு வீட்டிலிருந்து போன் வருகிறது மனைவி என்னங்க சீக்கிரம் வாங்க, எங்கடி இருந்து வாரருது குத்து கல்ல யாட்டம் உட்கார்ந்து இருக்கனும் இல்லா காட்டி வெடிச்சு போயிவேன், மனைவி அப்படி சொல்லதீங்கா நானு பாத் ரூம்லே கீழே விழுந்துட்டேன் எழுந்திருக்க முடியுலே, சீக்கிரம் வாங்க ஹாஸ்பிடல் கூட்டிக்கு போங்க என்று சொல்ல கணவன்- நீயும் மா எழுந்திருக்க முடியுலே அய்யா அய்யா நானு எழுந்திருக்க கூடாது யடி, பிரம்மானந்த குருக்கள் அய்யா அய்யா என்று கதற,
டிவி சேனல் கள் குருக்களின் மன வேதனை எப்படி இருக்கிறது என்று டிவி யில் லைவ் ஒளிபரப்பு செய்ய குருக்களுக்கு முன்பு கேமிரா களை கொண்டு வருகின்றனர்.
வேண்டாம் வேண்டாம் போங்கடா சாவு போறறிங்க நிருபர்கள் சார் கொஞ்சம் சொல்லங்கா என்னே இன்னு சொல்லுவேன் ஒன்னுமே புரியலே எமன் தர்மம் கீழே இருக்கா நானு மேலே இருக்கேன் என் உயிரே கையிலே புடிச்சிகிட்டு இருக்கேன் இல்லே என் உயிரே இந்த நாலு பேர் பிடிச்சு கிட்டு இருக்காங்க,
வெது வேண்டுமானலும் படம் பிடிக்காலம் ஆனா மன வேதனையை வேண்டாம், கொடூரம்
மனித யோட பிறப்பும் இறப்பும் இரகசியமாய் இருக்கனும் நேரடி ஒளிபரப்பு வேண்டாம் போங்கடா சாவு மணி கிட்டே நெருங்கி ட்டு இருக்கு, இதனை கேட்ட போலிஸார் டிவி சேனல் கார்களை விரட்டி விடுகின்றனர், குருக்கள் சற்று அமைதி பெறுகிறார்,
ஒரு இளம் போலிஸார் க்கு ஒரு யோசனை எப்படியும் நவீன கருவிகள் வர ஒரு மணி நேரம் ஆகும், அதற்குள் பிரம்மானந்த குருக்கள் காப்பாற்றாலம் உபயம் சொல்கிறார், அதற்கு இரு அதிகாரிகள் முயற்சி செய்யலாம் என்று சம்மதம் தெரிவிக்க ஐந்து அடி நீளம் உள்ள மர பலகைகள் கொண்டு வந்து ஒவ்வொரு பலகை குருக்கள் அமர்ந்து இருக்கும் நாற்காலி மீது புட்டங்கள் சற்று சாய்த்து பலகை செருகி விடுகின்றனர் இவ்வாறு ஒன்றின் பின் ஒன்றாக மூன்று பலகைகள் நாற்காலி மீது உள்ளது, அந்த மூன்று பலகைகள் மீது குருக்கள் அமர்ந்து இருக்கிறார், நாற்காலின் பக்க வாட்டில் நீளமுள்ள பலகையை மீது பளு கட்டிட கற்கள் வைக்க படுகிறது, பிறகு பிரம்மானந்த குருக்கள் அப்பற படுத்தப் படுகிறார்,
அங்கிருந்து அனைவரும் விரைந்து வந்து விடுகின்றனர், நாற்காலின் மீது பளு இருக்கவே கன்னி வெடி வெடிக்க வில்லை, பிறகு நவீன கருவிகள் வரவே செயலிழக்க செய்ய செல்கின்றனர், குருக்கள் பிழைத்தோம் சாமி என்று உபயம் சொன்ன இளம் போலிஸார் காலில் விழுந்து நீ தான் தெய்வம் என்று கும்மிடுகிறார்...
முற்றும்

© G.V.KALASRIYANAND