...

8 views

இருமனதின் முடிச்சுகள்

மனதின் வண்ண கனவுகள், தனிமையின் தூண்டுதலுடன் வாழ்வின் அழியா சுவடுகளை புரட்டிப் பாா்க்கும் ராஜீ. ஆயிரம் ஆசைகளை சுமந்து கொண்டு மாலை பெண் பார்க்க வருவதற்கு தயாராகும் அவள்.  தனக்குள் பல கேள்விகள்,  நெருடல்கள்  வரன் முடியுமா? என்றெல்லாம் எழுந்தன.
அவளை பார்க்க வரும்  ஜீவாவிற்கும் இதே கேள்விகள் ஆனால் இருவருக்கும் ஒரே எண்ணம், இது இல்லை என்றால் மற்றொன்று. தேர்வு எழுதும் குழந்தை போல் தயாராகி கொண்டார்கள். மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் என்னும் அவளது அக்காவின் குரல். மனதில்...