...

2 views

பேராசை நிராசை
புரோக்கர் தனது பூஜை அறையில் மகாலட்சுமி தேவி தெய்வீக வழிபாடு செய்து கொண்டு தன் கழுத்தில் பத்துக்கு மேற்பட்ட தங்க மாலை களையும், இரு முழம் கைகளிலும் நூறுக்கும் மேற்பட்ட தங்க சாயின்களும், கை விரல்களில் பத்துக்கும் மேற்பட்ட மோதிரங்கள் அணிந்து கொண்டு
அம்மா தாயே மகாலட்சுமி தேவி மகாலட்சுமி கருணை காட்டும்மா!
தேவி மகாலட்சுமி என்று பூஜை செய்கிறான்...
அம்மா தாயே ராத்திரிக்கி ராத்திரி இந்த தங்க நகைகள் யெல்லாம் ரெண்டு பங்கு இல்லே, மூணு பங்கு இல்லே, பத்து பங்கு கா ஆகுனூம் அம்மா கருணை காட்டும்மா தாயே தேவி மகாலட்சுமி!!!
அந்த நேரத்தில் புரோக்கரின் நண்பன் இன்கம் டாக்ஸ் ஆபிசர் வருகிறான், என்னவென்று விசேஷ இன்று இப்பொழுது பூஜை என்கிறான்..
புரோக்கர் தனது மனதுக்குள் இவன் வேற வந்து டான் யென்று நினைத்து கொள்ள, நண்பர் இன்கம் டாக்ஸ் ஆபிசர் தங்க நகைகள் யெல்லாம் இருக்கு, புரோக்கர் இது யெல்லாம் என்னோடு கஷ்டம், கஷ்டப்பட்டு சாம்பாரித்தது இதுவெல்லாம் என்னோடு சொத்துங்கா, இன்கம் டாக்ஸ் ஆபிசர் ஆமாம் இந்த தங்க நகைகள் யெல்லாம் உன்னோடு தா இல்லாவிட்டால் தங்க நகை கடையை கொள்ளை அடிச்சுய்யா டேய் புரோக்கர் இவ்வளவும் ஏதுடா, புரோக்கர் அடா படும் பாவி கண் ஓரத்தல் உனக்கு, இன்கம் டாக்ஸ் ஆபிசர் ஆமாம் இந்த தங்க நகைகள் யெல்லாம் டாக்ஸ் (வரி) கட்டி இருக்கியா எல்லாத்துக்கும் பில்ஸ்(இரசீது) இருக்கா???

புரோக்கர் நண்பனா நீ இன்கம் டாக்ஸ் ஆபிசர் இருந்தா இப்படி யா கேள்வி கேட்பே நண்பனா நீ
உடனே புரோக்கர் தங்க நகைகள் யெல்லாம் மெதுவாக கழற்றி தங்க நகை பெட்டிக்குள் வைத்து கொள்ள கிறான், ஹி ஹி யென இளித்து விட்டு இதுவெல்லாம் தங்க நகைகள் இல்லே உமாகோல்டு காவரிங், சும்மா பூஜை, வேகமாய் தங்க நகைகள் யெல்லாம் கழற்றி பெட்டிக்குள் மறைந்து கொள்கிறான்,
இன்கம் டாக்ஸ் ஆபிசர் ஆமாம் அல்பம் சம்பாரிப்பு ஓரு நாலு சாயின் கொடு என்றான், ஐய்யா என்றான் புரோக்கர், இது காவரிங் உதவாது உனக்கு, இன்கம் டாக்ஸ் ஆபிசர் சரி ரெண்டு சாயின் ஆவது கொடு புரோக்கர் நன்பா,
புரோக்கர் இன்று நல்ல நாள், நல்ல நேரம் இல்லே அசலு நேரமே சரியில்லை,
இன்கம் டாக்ஸ் ஆபிசர் அடப்பாவி இப்ப தான் பூஜை செய்தார், பரவாயில்லை ஓரு தங்க சாயின் ஆவது கொடு டா சாமி,
புரோக்கர் ஆளை விடுடா சாமி நான் தரமாட்டேன், மறுபடியும் சந்திப்போம் என்று விடை பெற்றான்....
- முற்றும்-
© G.V.KALASRIYANAND