...

1 views

தெய்வத்தின் தீர்ப்பு
ஒரு ஊரின் மையத்தில் சக்திவாய்ந்த அம்மன் கோவில் ஒன்று இருந்தது. இயற்கையான சூழலில் அமைந்து இருக்கும் அம்மன் ஆலயத்தில் தினமும் அபிசேகம், பிரார்த்தனை செய்து வந்தார் அம்மன் கோயில் பூசாரி .அம்மனுக்கு பிரசாதம் படையல் திருவிழா என்று எல்லாவற்றையும் பூசாரி கண்ணும் கருத்துமாக செய்து வந்தார் .

அம்மனுக்கு நிறைய நேர்த்திக்கடன் செய்த பக்தர்கள் தங்க ஆபரணங்கள், கோவிலுக்கு வேண்டிய பொருள்கள் அனைத்தும் செய்தனர். இதனால் எந்த நேரமும் காலமும் பூசாரி அம்மன் கோவில் பாதுகாவலர் ஆக இருக்க வேண்டிய கட்டாயம்...