...

3 Reads

நான் எவ்வளவு பெரிய
வெற்றி அடைந்தாலும்
யாரிடம் சொல்வது.
அதைக்காண என்
அப்பாவின்
கண்களும் இல்லை
கேட்க செவியும் இல்லை.

நினைவுகளில் கற்பனை செய்கிறேன்
அவரின் பாராட்டை.

# கற்பனைப்பாராட்டு