தனிமை
மன தைரிய மிக்க பெண் அவளுக்கும் மனபலம் கரைந்துபோகும் கிடைக்காத அன்பால்.....
தனிமை அவளுக்கு பிடித்தம்
அந்த பிடித்தத்தில் கொடுமை எது என்று தெரியுமா?
அந்த தனிமையை பரிசாக கொடுத்த உங்களுக்கு தெரியுமா
அதன் விளைவை பற்றி?
கோபத்தில்...
தனிமை அவளுக்கு பிடித்தம்
அந்த பிடித்தத்தில் கொடுமை எது என்று தெரியுமா?
அந்த தனிமையை பரிசாக கொடுத்த உங்களுக்கு தெரியுமா
அதன் விளைவை பற்றி?
கோபத்தில்...