...

10 views

முத்துமாலதி
முத்துமாலதி

முத்து என என் பெயரில்
முதல் பாதியை அவர் பெயரில் கொண்டவர்....😍

பெயருக்கேற்றவாரே
முத்துப்போல் சிரிப்பவர்!

எனக்கும் அவருக்கும்
தமிழ் ஆங்கிலம் என விழுது
இரு வேறு தான் என்றாலும்
இலக்கியம் என்னும் வேர் ஒன்றுதான்!!

அதனால் தான் இவர்களுக்கும்
இரசனை அதிகம் பாடல்
கவிதை என
இப்படிப் பலவற்றில்!!!

மாலதி என்றால்
பூமாலை என்று பொருள்
பெயருக்கேற்றாற் போலவே
தன் அன்பின் வாசனையால்.....

அந்த (ஆறாம் வகுப்பின் பொறுப்பாசிரியர்)
அரும்புகளைச்
சேர்த்துக் கோர்த்து வைத்துள்ளார்!!!!

அவரை எனக்கு
ஆங்கில ஆசிரியராக அறிமுகம் என்பதை விட
ஆறாம் வகுப்பு
அரும்புகளின் ஆசிரியர்
என்றே அதீத அறிமுகம்!
அகலாத அறிமுகம்!
அன்பின் அறிமுகம்!

Task completed 🤩😃

@தமிழ்நிழல்
#tamil #tamilnizhal
@tamilnizhal2512