...

3 views

என் பிள்ளை அம்மா...
சிறகடிக்கக் கற்றுத் தந்தாய்
இறகு இருக்கமாக இருக்க
சீறமைக்கக் கற்றுத் தந்தாய்
சில சமயங்களில்
என்னிடம் மயிலாக
இருக்கிறாய்
பல சமயங்களில்
என்னிடம் பருந்தாக
இருக்கிறாய்
எனக்கு பிறர் ஊறு புரியும்
போது உயிராய் நிற்கிறாய்
உன்...