...

17 views

உழைப்பு
எந்நேரமும் முகம்மலர
தன் விருப்பம் பாராமல்
வீட்டில் எல்லாருக்குக்காகவும்
உழைக்கும் என் அன்னை
நான் கண்ட முதல் உழைப்பாளி!

கால்கள் நோக நடந்து
முகக்களையை இழந்து
வீட்டில் வரும் அப்பா
என் வாழ்க்கையில் நான்
கண்ட இரண்டாம் உழைப்பாளி!

எந்த வேலையாயினும் ...