...

2 views

முக கண்ணாடியில் அவள்
#முககண்ணாடியில்அவள்

கடை பஜார் ஒன்றின் முக கண்ணாடியில் அவள் பின்பு இருந்த நான் அவள் அழகிய முகம் பார்த்தேன்..

முக கண்ணாடியில் அவள், பின்பு இருந்த என்னை பார்த்து அவள் கடைக்கண்ணால் பார்த்து...