...

1 views

என்னுள் உடைந்த உற வே
❤ ❤ ❤ ❤ ❤
ஒன்றை இழந்தால்
தான்
மற்றொன்றை
பெற முடியும்
என்பதற்காகத் தான்
எந்தன்
காதலை
இழந்தாயோ
அவளின்
அன்பை
பெறுவதற்காகவா
என்னுள் உடைந்த உறவே
என்னை உடைத்த உறவே
💔 💔 💔 💔 💔