...

8 views

Photograph

What memories to upload!
Oh that photos glitter in gold!
Each speaks but still;
More words it will;
No voices yet files
More records of minds.
Memories so sweet are sweet;
Memories of woes are rose;
Live ones' are nice ones;
Dead ones' are kind ones;
In photos they remain
In minds they do reign.

என்னே நினைவுகள்!
ஓ அந்த மிண்ணும் புகைப்படம்!
பேசுகிறதே அமைதியில்;
வார்த்தைகளோ அதிகம்.
அதற்கோ குரல் இல்லை;
பதிவு செய்கிறது பல மனங்களை.
இனிய நினைவுகள் இனியவைகளே.
இழப்பின் நினைவுகள் ரோஜாப்போலே.
உயிருள்ளவருடடையது அருமையானது.
உயிர் பிரிந்தவருடையது
அன்புடையது.
புகைப்படத்தில் தங்கியிருக்கிறார்.
மனங்களில் இன்னும் ஆட்சி செய்கிறார்.


© gladis