...

2 views

விபத்து
சில நினைவுகளை
நினைக்க வேண்டியதை மறப்போம்
மறக்க வேண்டியதை நினைப்போம்
அப்படி ஒரு நிகழ்வு என் வாழ்வில்
இரண்டு வருடங்களுக்கு முன் விபத்துக்கு உள்ளானேன்
நானும் என் குழந்தைகளும்
விடாப்புடியான இறைவனின் வேண்டுதல்கள்
விடவில்லை இவள் இறுதி வரை ...
விரைந்தார் இறைவன்
மண்ணுலகத்தின் அனைவரின் வேண்டுதல்களையும்
ஏற்றார் இறைவன் 🙏
விண்ணுலகத்திற்கு என்னை கொண்டு செல்லாமல் மண்ணுலகத்தில் விட்டுச்சென்று வாய்ப்பு கொடுத்தார் 🙏 அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் மாறாத
இவளின் இதயத்தில் இறை நம்பிக்கை 🙏🙏🙏
வீழ்ந்தாலும் எழ வைக்க இறைவனால் மட்டுமே முடியும் சாத்தியமான ஒன்று சத்தியமான ஒன்று இறைவா 🙏🙏🙏
பல இன்னல்களிலும் பக்தி குறையவே இல்லை இறைவா
🙏🙏🙏 எனக்காக இறைவனிடம் வேண்டிய எனக்காக உதவிய அனைவருக்கும் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
இறைவனுக்கு இதய பூர்வமான இறை நன்றிகள் ...🙏🙏🙏