...

5 views

எல்லாம் பெண்ணாலே..
#எல்லாம்பெண்ணாலே

மணமேடையில் மாங்கல்யம் பூட்டி மணமகளாக வருபவள்..

இல்லத்தின் இன்பகரசியாகி வீட்டின் தலைவியாக இருப்பவள்..

வயிற்று பசி போக்க உணவு சமைத்து பரிமாறுபவள்..
...