...

4 views

Meri Christmas 💫✨️🤍
வீட்டின் முன் நட்சத்திர விளக்கு ஏற்றி அவர்கள் ஏசு கிறிஸ்து பிறப்பினை வரவேற்று புவியின் புனித நாள் எளிமையின் ஏற்ற மிகு உள்ளம் கொண்டு பிறந்திட்ட தினத்தை உலகமே கொண்டாடும்
ஓக் மரம் அலங்கரிப்பு ஒவ்வொரு வீட்டின் ஓயாமல் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து
சாண்டா கிளாஸ் தாத்தா வின் பரிசுகளுக்காக காத்திருக்கும் குழந்தைகளின் புன்னகையில் பிறக்கிறார் இருக்கிறார் மறையாத மீட்பர் மின்னி மின்னி நட்சத்திரங்களும் வரவேற்கும் எளியவன்
மக்களின் காப்பாளன் பிறந்தநாள் மகிழ்வோடு கூறுவோம் ஹாப்பி கிறிஸ்மஸ்🌼 💐💐💫💫✨️⭐️🌙🌟💝⛄️⛄️🎊🎉🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🐐🐂🐏🌼
வணக்கம் 🌼🙏
அநபாயன் 🤍💐
© Ash(ஈசன் )