...

2 views

எதுவும் இனிதே
என் கனவுகளை நிஜமாக்க, கருவாக்க
உயிர்கொடுக்க உதவிட நீயும்
உன் எண்ணங்களை
கருத்தாக்க
மதிப்பூட்ட உதவியாய் நானும்,
நீயும் நானும் ஒன்றே தான் வேறு இல்லை.
உன்னுடன் நானும் என்னிடம் நீயும் அன்பையும் நம்பிக்கையும் மட்டுமே முதலாய் கொண்டால் எந்த உறவும் என்றும் இனிதே.