...

14 views

மாற்றங்களே ஏற்று புதியன வரவேற்போம்
மாற்றங்களை ஏற்றுக்கொள்ள
கற்றுக் கொள்ள வேண்டும்...

மாற்றங்கள் வந்தாலும்
ஏற்றுக் கொள்ள வேண்டும்,
மாறுதல்களை ஏற்றுக் கொண்டு
தேற்றிக் கொள்ள வேண்டும்,
ஏற்றங்கள் வரலாம்,
ஏக்கங்கள் வரலாம்,
தேக்கங்கள் ஆகலாம்,
மாறுதல்கள் ஆனது
காலப் போக்கில் பழகி விடும்,
காற்று போல் வீசி கொள்ளும்,
பிரிவு கண்டு தளராமல்,
பின்தொடர்ந்து வர வேண்டும்,
சரிவுகள் வருவதும், பதிவுகள்
மறைவதும் சாதரணமே
வாழ்க்கையில், எதையும்
எதிர் கொள்ள துணிவு
அவசியம் என்று தளராத
மனதுடன் தளத்தின் பிரிவு கண்டு
உள்ளத்தை உறுதி படுத்தி
எண்ணத்தை பலப்படுத்தி
தொடர்பில் பகிர்வோம்.
© KaviSnehidan