...

7 views

படைத்ததை தேடுகிறேன்
படைத்ததை தேடுகிறேன்
தொலைத்தது பின் நாடுகிறேன்
முப்பதாண்டு காலமாய்
எழுதி வைத்த நானூறை
எங்கோ வைத்து விட்டு
இன்று தேடுகிறேன்

இரு வரியில் தொடங்கியது
ஒரு வீராப்பில் எழுதியது
பின்னாளில் பக்கம்பக்கமாய்
பெருக்கெடுத்தது
இப்போது அருகில் இருந்தும்
கையில்...