...

6 views

இயற்கையின் மாற்றம்!
இயற்கையின் மாற்றம்!

பூவை எல்லாம் பார்ப்பவன்

பூவாகி விடமாட்டான்,

தேனை எல்லாம் சுவைப்பவன்.

தேனாகி விடமாட்டான்,

மற்றவர்கள் மனதை எல்லாம் படிப்பவன்

கடவுளாகி விடமாட்டான் - ஆனால்

இயற்கையை உணர்ந்து இயற்கையை

எல்லாம் மதிப்பவன் இயற்கையோடு

சேர்ந்து இயற்கையாகவே மாறிவிடுவான்!

இதுவே இயற்கையின் மாற்றம்

அதுவே நமது மாற்றமாகும்,


© scars._.drugs