...

12 views

என் வீ. மு.செ.த.வி பள்ளி
80/80

விடைபெறுகிறேன்
என்று சொல்ல மாட்டேன்
என் வீ.மு.செ.த.வி.யே......

ஏனெனில்

உன்னுடனான என் பந்தம்
என்றும் முடிவடையாதது.....🖤

விழாக்களை கொண்டாடியதில்லை நான்
ஆனால் உன்னோடு இருந்த ஒவ்வொரு நாளும்
எனக்கு விழா தான்
வீ.மு.செ.த.வி.யே!!!!
அன்றும் இன்றும்!!!!
அதுவும் விடுதலை விழா.....🔥

கணத்த இதயத்தோடும்
நனைந்த கண்களோடும்......
வந்தாலும்
நிறைய நினைவுகளை
ஆனந்தமாக அள்ளி வந்துள்ளேன்
ஆயுள் வரை அசைபோட....

உன்னோடு...