உயிரின் உடன்பிறப்பு part_2
இது ஒரு மாறுபட்ட கவிதை.
(this will explain the difference between blooded soul and non blooded soul)
கருவால் பிரிந்தோமே தவிர
உறவால் சேர்ந்தோம்
விதியால் பிரிந்தோமே தவிர
நதி போல் இணைந்தோம்..!
உணர்வால் பிரிந்தோமே தவிர மலர் போல் மலர்ந்தோம்
கடவுள் கொடுத்த உறவாய்...