...

5 views

காதல்
நிமிர்ந்து தான்
நிற்கின்றேன்,
வாழ்க்கையின்
நான்காவது
படிகட்டில்,
விதைப்பவள் நீ,
வளர்ப்பவன் நான்,
அறுவடையும்
உன்னாலே நடக்கிறது,
படைத்தல்,
காத்தல், அழித்தல் !
© Tamil