...

2 views

"மரங்கள்"
வணக்கம் எப்போது வேண்டுமானாலும் வெட்டப்படலாம் என்று தெரிந்தும் மரங்கள், நிழலையும், பழங்களையும் கொடுத்துவிட்டு தான் செல்கிறது.நாமும் இறப்பதற்குள் நம்மால் முடிந்தவரை உதவிகள் செய்வோம்,முடியாவிட்டால் பிறர் மனதை நோகடிக்காமல் அன்பையாவது செலுத்துவோமா? இவண்! ரா.அம்முகோபாலகிருஷ்னன்! #C OF P F