...

1 views

கனவு பயணம்
கனவு பயணத்தில்
கவலைகள் மறந்தேன்
கண்ணீரைத் துடைத்தேன்
காற்றில் பறந்தேன்
காதலைத் துறந்தேன்
கடவுளை நினைத்தேன்
சிவனே சிந்தித்தேன்
கண்ணில் பார்த்தேன்
கனவில் கதைத்தேன்
மலரில் மலர்ந்தேன்
இதயத்தில் துடித்தேன்
வரிகளில் வடித்தேன்
வண்ணங்களில் செய்தேன்
வாசனைகளில் வீசினேன்
அன்பில் மகிழ்ந்தேன்