...

2 views

காதலின் மொழி
காதலின் மொழி
காண்பவற்கு புரியாது காதலிப்பவர்களுக்கு
மட்டுமே தெரியும்
கண்கள் அசைவிலும்
கால்கள் கிறுக்குவதிலும்
இதழ்கள் புன்னகைப்பதிலும்
விரல்கள் பேசுவதிலும்
பார்க்கும் கோணத்திலும்
ஆயிரம் ஆயிரம்
அர்த்தங்களை உள்ளடக்கியது
உணர்வால் ஆன மொழிகள் அனைத்தும் மொழி பெயர்க்கப்படுகிறது
❤ ❤ ❤