...

10 views

காதல் 💜💫
என்னவனை அணைத்திட ஏங்கும் கரங்கள்,
கண்ணால் பேசிய பல மௌனங்கள்,
தொலைவில் கதறும் "இரு இதயங்கள்",
அவனை தீண்டும் அந்நேரம்,
என்னை மறக்கும் இந்நேரம்,
என் மனம் செல்லும் தொலைதூரம்,
அவன் அணைப்பில் இறங்கும் என் பாரம்..

© Priyam💜