...

1 views

மாலை நேரம்
மாலை நேரத்தில் பறவைகள் ஓட....
சிறு வண்டுகளும் கவிபாடும்
குருவிகள் எல்லாம் இசைக்க
வானை கருமேகம் சூழ
மனதில் ஒரு மகிழ்ச்சியோடு -
கவலை இல்லா சேய் காத்திருக்கும்.
பூச்சியின் ஒலியில்
போலி முகங்கள் தெரிய
தனிமையின் ஏவலில்
மனம் பதைக்குமோ...?
© shyam1093#