...

6 views

சினம் கொண்ட வேங்கையவள்
செவ்வானம் தனை பிரிய
மனமின்றி பிரியும் நிலவே
அது வெய்யோன் பால் கொண்ட
வெக்கத்தின் அனலா
குமரியின் முகம் கண்ட
சினத்தின் கனலா
கன்ன கதுப்பின் சிவப்பெல்லாம்
உன் வெக்கத்தின் வரவா
இல்லை உன் சீற்றத்தின் தரவா
செவ்வானமாய் கூட சிவப்பாளோ
சினம் கொண்ட வேங்கையவள்...

© Ebinrider