...

2 views

படகும் டால்பின் மீனும்..
ஆர்ப்பரிக்கும் கடல்கரையில் ,வீசும் அலைகள் நடுவே நுழைந்து செல்கிறது படகு..

படகின் நடுவே அமர்ந்து கண்ணும் கருத்துமாக துடுப்பை அசைக்க இதமாக நகர்ந்து செல்கிறது படகு..

கதிரவன் கிழக்கே உதிக்க ,கடல் தண்ணீர் நீல நிறம் கொண்டு பளிச்சென கண்ணாடி போல் இருக்க, அதில் கதிரவன் தெரிய ஊர்ந்து செல்கிறது படகு..

படகு பயணம் செல்லும் வழியில்...