...

7 views

முழுமதி அவளின்,காத (ல) (லி) து!
சொல்லாது
சொல்லியிருக்கிறாள்,
அவ்வான் பிறை.,
பலமுறை, அவளது
காதலை...

சொல்லாததால்
தேய்ந்து, விடப்
போவதுமில்லை......