...

9 views

கற்பனை காதல்
மனம் தேடும் மங்கையை
மணம்‌ முடிக்க காத்திருக்கும் காதல் அவள்

காதல் என்னவோ அவள் மீது தான் ஆனால்
அவள் அழகு முதலில் முந்திக்கொண்டு நேசிக்க செய்கிறது

அவளை பார்க்கும் நேரம் எல்லாம்
காதலும் களவும்
இதயத்தோடு நட்பாய்
இணைகிறது


ஒரு‌முறை மட்டுமே பார்த்துவிட்டு
ஒவ்வொரு முறையும் அவளையே
பார்க்க செய்யும்
அந்த வித்தைகள் தான்
பெண்மையின் ரகசியம் போல மனமே

கற்பனை வரிகள்
அன்புடன் மாதவன் .ஈ
© All Rights Reserved