...

3 views

வழிகாட்டிகள்..
#வழிகாட்டிகள்

ஓடி ஆடி விளையாடும் வயதில்,
கள்ளம் கபடம் இல்லை ,குறும்பு சேட்டைகளை திருத்தி வளர்த்தார்கள் தாய் தந்தைகள்..

பள்ளிப்பருவத்தில் பாடம் சொல்லிக்கொடுத்து ,
நன்னெரியுடன் வாழ அறிவுரை கூறினார்...