...

4 views

என் மனக் கண்ணாடி...
#மனக் கண்ணாடி #

தாயின் கருவறையில்
பிறந்து பூமாதேவியின் மடியில் தவழ்ந்து ,தாய் முகம் பார்த்த என் மனக் கண்ணாடி ..

பள்ளி கல்வியறையில் மகிழ்ந்து படித்து, குருவின் போதனையில் தெரிந்து உலகம் பார்த்த என் மனக் கண்ணாடி...

இல்லத்தின் அறையில் துயில் இருந்து மனைவியின் அன்பில்...